உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்த் மற்றும் மறைந்திருந்து எதிரி ஏவுகணைகளை அழிக்கும் ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் ஆகிய கப்பல்கள் இந்தாண்டு இறுதிக்குள் இந்திய கப்பல் படைக்கு கிடைக்கும்.
Navy to get aircraft carrier Vikrant, missile destroyer Visakhapatnam in 2021
#IndianNavy
#Defence
#China